யாழின் யாத்திரிகள்
யாழின் யாத்திரிகள்
  • Видео 379
  • Просмотров 4 602 489
யாழ்ப்பாணத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி | முதலீட்டாளர்கள் அதிகம் தேவை | Jaffna
யாழ்ப்பாணத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி | முதலீட்டாளர்கள் அதிகம் தேவை | Jaffna
☎️ Contact யாழின் யாத்திரிகள்
Whatsapp/Viber : Kobi: +94761981178
Praveen: +94763320012
📧 E-mail : 3rdeye2001@gmail.com
Whatsapp group : chat.whatsapp.com/Id1SAkdvKrB6NEPIhZUFpa
Telegram group : t.me/+t5cCyT6-FzkxNjll
#millionaire #howtomakemoneyonline #howtobecomebillionaire #howto #howtomake #srilankanews #fypシ゚viral #fyp #youtube #tamil #srilankanews #yarlinyathirikal #motivationalvideos #canadatamil #trending l #latestnewstoday #latestnewstoday #tamilnews #inventions #vlogs #shortsvideo #shortsvideo #analytics #jaffnalifestyle #germantamil #londonlife #swisstamil #americatamil #swisstamil #londontamil #sri...
Просмотров: 240

Видео

யாழ்ப்பாணத்தில் மட்டும் ஏன் இப்படி | கனவுக்காக வாழ்க்கையை அடகு வைத்தேன் | Jaffna | Sri lanka
Просмотров 5452 часа назад
யாழ்ப்பாணத்தில் மட்டும் ஏன் இப்படி | கனவுக்காக வாழ்க்கையை அடகு வைத்தேன் | Jaffna | Sri lanka யார் இந்த புசாந்தன் என்று பலருக்கு கேள்விகள் இருக்கும். தனது கனவுக்காக தன்னுடைய வேலையையும் உதறிவிட்டு கனவுகளுக்காக 2021ல் ஓட ஆரம்பித்து இன்று இலங்கையில் பழுதூக்கும் அணியில் தவிர்க்கமுடியாத ஒரு இடத்தில் உள்ள யாழ்ப்பாணத்தின் அடையாளம் என்பதில் நாம் பெருமைப்படவேண்டும். பாரிய குடும்ப பின்னணி இல்லாது தனது சொந...
வல்வெட்டித்துறையின் கலை சொத்து | நாடகத்துக்காக வாழ்வை அற்ப்பணித்தவர் | Jaffna
Просмотров 34414 дней назад
வல்வெட்டித்துறையின் கலை சொத்து | நாடகத்துக்காக வாழ்வை அற்ப்பணித்தவர் | Jaffna கலைக்கும் கலாச்சாரத்திற்கும் பெயர் போன ஊர்களில் வல்வெட்டித்துறையும் ஒன்று . இந்த மண்ணிலே பல புத்திஜீவிகளும் நாட்டுப்பற்றாளர்களும் கலைஞர்களும் பிறந்த மண் என்பது பலரும் அறிந்த உண்மையே முன்னைய காலங்களில் எமது கதைகளை மக்களுக்கு சொல்வதற்கு மிகவும் உதவியாக இருந்தது நாடக கலை மட்டுமே.குறிப்பாக ஒவ்வொரு இடங்களிலும் விழாக்களின் ...
யாழ்ப்பாணத்தில் இப்படியும் சாதிக்கலாமா | அழகுக்கலைக்கு மரியாதை இல்லையா | Jaffna
Просмотров 927Месяц назад
யாழ்ப்பாணத்தில் இப்படியும் சாதிக்கலாமா | அழகுக்கலைக்கு மரியாதை இல்லையா | Jaffna வணக்கம் உறவுகளே நாளுக்கு நாள் இலங்கையில் இருந்து வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருந்தாலும் எமது மண்ணில் சொந்தமாக சுயதொழிலாளர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள் அதிலும் அதிகளவாக பெண்கள் தம்மை பலப்படுத்தும் விதமாக தமக்கு பிடித்த துறையிலே அவர்களை நிலைநாட்டி சொந்தமாக தொழில்களை ஆரம்பித்தும் வருகின்றா...
யாழ்ப்பாணத்தில் கோடீஸ்வரர் ஆனது இப்படியா | How to success in business | Jaffna
Просмотров 21 тыс.Месяц назад
யாழ்ப்பாணத்தில் கோடீஸ்வரர் ஆனது இப்படியா | How to success in business | Jaffna வணக்கம் உறவுகளே இந்த காணொளியில் யாழ்ப்பாணத்தில் முன்னணி தொழிலதிபராக திகழும் டில்கோ சிட்டி ஹோட்டல் உரிமையாளர் திலகராஜ் அவர்கள் வியாபார ரீதியில் எவ்வாறு தடைகளைதாண்டி இன்று நல்லதொரு நிலைக்கு வந்தார் என்பதை நீங்கள் அறியலாம் பல இளைஞர்களுக்கு இவர் ஒரு சிறந்த முன்மாதிரியானவர் இந்த காணொளியை பாருங்கள் உங்கள் கருத்துக்களை பதிய...
யாழ்ப்பாணத்தை மாற்ற முடியுமா | கில்மிசா போல் பலர் உள்ளார்கள் | Jaffna
Просмотров 833Месяц назад
யாழ்ப்பாணத்தை மாற்ற முடியுமா | கில்மிசா போல் பலர் உள்ளார்கள் | Jaffna யாழ்ப்பாணத்தில் பிரம்மாண்டபான முறையில் இடம்பெற்ற யாழ் இசை மகுடம் போட்டி பற்றிய காணொளியே இது முழுமையாக பாருங்கள் Contact யாழின் யாத்திரிகள் Whatsapp/Viber : Kobi: 94761981178 Praveen: 94763320012 E-mail : 3rdeye2001@gmail.com Whatsapp group : chat.whatsapp.com/Id1SAkdvKrB6NEPIhZUFpa Telegram group : t.me/ t5cCyT6-FzkxNjll #sri...
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதியில் இருந்து பயணம் | முருகன் நினைத்தால் மட்டுமே முடியும் | Jaffna
Просмотров 12 тыс.Месяц назад
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதியில் இருந்து பயணம் | முருகன் நினைத்தால் மட்டுமே முடியும் | Jaffna ஒவ்வொரு வருடமும் கதிர்காமத்திற்கு தலயாத்திரை செல்வது வழமையே. இவ்வருடமும் வருகின்ற சனிக்கிழமை 11.05.2024 கதிர்காமம் நோக்கி செல்லவுள்ளார்கள் . அவர்களின் அனுபவ பயணம் மற்றும் இந்த கதிர்காம யாத்திரை பற்றிய பூரண காணொளியை முழுமையாக பாருங்கள் Contact யாழின் யாத்திரிகள் Whatsapp/Viber : Kobi: 94761981178 Praveen:...
யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் | இலட்சங்களில் உழைக்க முடியுமா | @jaffnaSuthan | Sri lanka
Просмотров 23 тыс.2 месяца назад
யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் | இலட்சங்களில் உழைக்க முடியுமா | ‎@jaffnaSuthan | Sri lanka யார் இந்த Jaffna Suthan என்ற கேள்வி பலருக்கும் இருக்கும் . யாழ்ப்பாணத்தில் 3 வருடங்களாக jaffna suthan என்ற வலையோளி பக்கம் மூலம் உலகில் வாழும் அத்தனை தமிழ் பேசும் மக்களின் மனங்களில் இடம்பிடித்த ஒரு RUclipsr . COVID 19 ற் தாக்கத்தினால் பலர் வீட்டினுள்ளே முடங்கி போனாலும் பல திறமையானவர்களை உலகிற்கு அறிமுகம் செ...
யாழ்ப்பாணத்தின் பிரபல கோடீஸ்வரர் | கர்ணனை மிஞ்சும் கொடை வள்ளல் | Jaffna | Sri lanka
Просмотров 48 тыс.2 месяца назад
யாழ்ப்பாணத்தின் பிரபல கோடீஸ்வரர் | கர்ணனை மிஞ்சும் கொடை வள்ளல் | Jaffna | Sri lanka வணக்கம் உறவுகளே யாழ்ப்பாணத்தில் பலர் அறிந்த திருமண மண்டபங்களில் இராஜேஸ்வரி திருமண மண்டபம் ஒன்று. இந்த திருமண மண்டபத்தின் உரிமையாளர் செல்லத்துரை திருமாறன் அவர்கள் பலர் அறிந்த ஒரு சமூகசேவையாளன். தன்னையும் தன்னை சார்ந்த சமூகத்தையும் எவ்வாறு பலப்படுத்தலாம் என்பதை நன்கு உணர்ந்து தனது சொந்த நிதியில் பல இலட்சம் பெறுமதி...
யாழ்ப்பாணத்தில் மட்டும் ஏன் இப்படி | சாகலாமெண்டு நினைச்சிருக்கன் | Srilanka
Просмотров 24 тыс.2 месяца назад
எம்மவர்களில் பலர் ஒரு விபத்து வந்தாலோ உடலியல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டாலோ ஒரு அறைக்குள் முற்றுமுழுதாக முடங்கிப்போவார்கள். அதற்குப் பின் அவர்கள் இருப்பதற்கான அடையாளமே மறைந்து கூனிக் குறுகிப் போவார்கள். இயலாமை என்பது உடல் சார்ந்தது அல்ல மனம் சார்ந்தது என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கிறார் தயாபரன் விஜிதா. திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் போது திடீரென எதிர்பாராத ...
யாழ்ப்பாணத்து ஐயர் பெண்ணின் செயல் | இப்படியான ஆடைகள் அணிவது இல்லை | Jaffna | Srilanka
Просмотров 1,9 тыс.3 месяца назад
யாழ்ப்பாணத்து ஐயர் பெண்ணின் செயல் | இப்படியான ஆடைகள் அணிவது இல்லை | Jaffna | Srilanka வணக்கம் உறவுகளே பெண்கள் பளுதூக்கும் துறையிலும் உள்ளார்களா என்று திரும்பி பார்க்க வைத்திருக்கும் பெண்மணி தான் இவர். பிராமண குடும்பத்தில் பிறந்தாலும் தனக்கான துறையை தெரிவு செய்து அதில் பல கஷ்டங்களை சந்தித்து இன்று தேசிய ரீதியில் சாதித்துள்ளார். இவரைப்போல பல பெண்கள் வெவ்வேறு துறைகளில் தமக்கான தடங்களை பதிக்கவேண்டு...
யாழில் சூரியனால் ஓவியம் வரைந்து அசத்தும் இளைஞன் | பல தோல்விகளை சந்தித்தேன் | Jaffna
Просмотров 4823 месяца назад
யாழில் சூரியனால் ஓவியம் வரைந்து அசத்தும் இளைஞன் | பல தோல்விகளை சந்தித்தேன் | Jaffna பல ஓவிய வடிவங்களை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் இது கொஞ்சம் நமக்கு புதிதுதான்.சூரிய ஒளியினை பயன்படுத்தி நெல்லியடியை சேர்ந்த இளைஞர் ஒருவன் தனது முயற்சியினால் பல ஓவியங்களை வரைந்து வருகின்றார் . இவர் ஆரம்பத்தில் இருந்தே ஓவியத்துறையில் ஆர்வமுடன் செயற்பட்டு இன்று பலரும் பாராட்டத்தக்க ஒரு விடயத்தை செய்துள்ளார் Cont...
யாழ்ப்பாணத்து பெண் இப்படியா | பல அவமானங்களை சந்தித்தேன் | Jaffna | Srilanka
Просмотров 7 тыс.3 месяца назад
யாழ்ப்பாணத்து பெண் இப்படியா | பல அவமானங்களை சந்தித்தேன் | Jaffna | Srilanka
லண்டன் வாழ்க்கை இப்படித்தான் | கோடிகள் செலவழித்து போகவேண்டாம் | Jaffna | Srilanka
Просмотров 20 тыс.3 месяца назад
லண்டன் வாழ்க்கை இப்படித்தான் | கோடிகள் செலவழித்து போகவேண்டாம் | Jaffna | Srilanka
வெளிநாட்டு வாழ்க்கை இதுதான் |புலம்பெயர் உறவுகள் முடிந்தால் செய்யுங்கள் | Sri lanka
Просмотров 5 тыс.4 месяца назад
வெளிநாட்டு வாழ்க்கை இதுதான் |புலம்பெயர் உறவுகள் முடிந்தால் செய்யுங்கள் | Sri lanka
யாழ்ப்பாணத்தை கலக்கும் இளைஞன் | என்னை பாவமாக பார்க்காதீங்க |Tik Tok பிரபலம்
Просмотров 20 тыс.4 месяца назад
யாழ்ப்பாணத்தை கலக்கும் இளைஞன் | என்னை பாவமாக பார்க்காதீங்க |Tik Tok பிரபலம்
யாழ்ப்பாணத்தை கலக்கும் இளம் விவசாயி | வெளிநாட்டை விட இங்கு சந்தோசம் | Jaffna
Просмотров 35 тыс.4 месяца назад
யாழ்ப்பாணத்தை கலக்கும் இளம் விவசாயி | வெளிநாட்டை விட இங்கு சந்தோசம் | Jaffna
யாழ்ப்பாண இளைஞர்களின் வருங்காலம் என்ன | இசைத்துறையில் சம்பாதிக்கலாமா | Jaffna
Просмотров 1,8 тыс.4 месяца назад
யாழ்ப்பாண இளைஞர்களின் வருங்காலம் என்ன | இசைத்துறையில் சம்பாதிக்கலாமா | Jaffna
பிரான்ஸ் தமிழனின் செயல் | ஜனாதிபதிக்கு பாண் கொடுத்த தமிழன் | Jaffna | Sri lanka
Просмотров 50 тыс.4 месяца назад
பிரான்ஸ் தமிழனின் செயல் | ஜனாதிபதிக்கு பாண் கொடுத்த தமிழன் | Jaffna | Sri lanka
கனடா தமிழனின் செயல் | யாழ்ப்பாண இளைஞர்கள் ஏன் இப்படி | Jaffna | Sri lanka
Просмотров 92 тыс.4 месяца назад
கனடா தமிழனின் செயல் | யாழ்ப்பாண இளைஞர்கள் ஏன் இப்படி | Jaffna | Sri lanka
யாழ்ப்பாணத்தில் இப்படியும் சம்பாதிக்கலாம் | வெளிநாட்டை விட இங்கே உழைக்கலாம்| Jaffna
Просмотров 72 тыс.5 месяцев назад
யாழ்ப்பாணத்தில் இப்படியும் சம்பாதிக்கலாம் | வெளிநாட்டை விட இங்கே உழைக்கலாம்| Jaffna
லண்டன் தமிழனின் செயல் | முப்பதாயிரம் இலவச கண் சத்திரசிகிச்சை | Jaffna | Sri lanka
Просмотров 3 тыс.5 месяцев назад
லண்டன் தமிழனின் செயல் | முப்பதாயிரம் இலவச கண் சத்திரசிகிச்சை | Jaffna | Sri lanka
யாழ்ப்பாணத்து வீட்டு சாப்பாடு | வெளிநாடு செல்ல தேவையில்லை | Sri lanka | Jaffna
Просмотров 10 тыс.5 месяцев назад
யாழ்ப்பாணத்து வீட்டு சாப்பாடு | வெளிநாடு செல்ல தேவையில்லை | Sri lanka | Jaffna
பாகுபலியை மிஞ்சிய பிரம்மாண்டம் | யாழ்ப்பாண இளைஞர்களின் செயல் | Srilanka | Jaffna
Просмотров 5 тыс.5 месяцев назад
பாகுபலியை மிஞ்சிய பிரம்மாண்டம் | யாழ்ப்பாண இளைஞர்களின் செயல் | Srilanka | Jaffna
யாழ்ப்பாணத்தில் 30 நாய்களுடன் வாழும் தம்பதிகள் | சமூகத்தில் எமக்கு மரியாதை இல்லை | Sri lanka
Просмотров 21 тыс.5 месяцев назад
யாழ்ப்பாணத்தில் 30 நாய்களுடன் வாழும் தம்பதிகள் | சமூகத்தில் எமக்கு மரியாதை இல்லை | Sri lanka
யாழ்ப்பாணத்தில் GYM துறையில் கலக்கும் இளைஞன் | பல இலட்சங்கள் முதலீடு | Jaffna
Просмотров 11 тыс.5 месяцев назад
யாழ்ப்பாணத்தில் GYM துறையில் கலக்கும் இளைஞன் | பல இலட்சங்கள் முதலீடு | Jaffna
அமெரிக்க தமிழரின் ஆலயம் | நாடு கடந்து வந்த பெண்கள் | Jaffna | Srilanka
Просмотров 4,8 тыс.5 месяцев назад
அமெரிக்க தமிழரின் ஆலயம் | நாடு கடந்து வந்த பெண்கள் | Jaffna | Srilanka
யாழ் இளைஞனுக்கு ஆசிய விருது | நம்பிக்கையுடன் பயணித்தால் வெற்றி நிச்சயம் | Srilanka
Просмотров 8125 месяцев назад
யாழ் இளைஞனுக்கு ஆசிய விருது | நம்பிக்கையுடன் பயணித்தால் வெற்றி நிச்சயம் | Srilanka
யாழ்ப்பாண தமிழனின் சாதனை பயணம் | ஈழ சினிமாவை மேலும் வலுவாக்கவேண்டும் | Sri lanka | Jaffna
Просмотров 1,1 тыс.5 месяцев назад
யாழ்ப்பாண தமிழனின் சாதனை பயணம் | ஈழ சினிமாவை மேலும் வலுவாக்கவேண்டும் | Sri lanka | Jaffna
கிளிநொச்சி மாணவன் தேசிய ரீதியில் சாதனை | கிராமத்தில் இருந்து சாதிப்பது பெருமை | Srilanka
Просмотров 1,6 тыс.5 месяцев назад
கிளிநொச்சி மாணவன் தேசிய ரீதியில் சாதனை | கிராமத்தில் இருந்து சாதிப்பது பெருமை | Srilanka

Комментарии

  • @yogiraja3126
    @yogiraja3126 3 часа назад

    உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது இன்று யாழ் குடாநாடு சுற்றுலா துறையை மேம்படுத்தினால் சிறப்பாக வளரும் ஆனால் அங்கே இருக்கும் அரச ஊழியர்கள் ,அரசியல் வாதிகள் மிக மிக மெத்தத்தனம் கொண்டவர்கள் ஒரு அரச அனுமதி பெற எவ்வளவு காலம் வேண்டும் என்பதை நீங்களும் சில வேளை உணர்ந்திருப்பீர்கள் எல்லா தர வேலைக்கு யாழ் மக்கள் தயாரா இல்லவே இல்லை அங்கேயும் சில வேலைக்கு சிங்கள மக்களே வரும் நிலை இவைகள் மாறினால் முக்கியமாக வடபகுதி பெரும்பான்மை மக்களுக்கு பண மதிப்பு தெரியாது காரணம் கஷ்டப்படாத வெளிநாட்டு பணம் இப்படி சொல்ல முடியாத பல காரணங்கள்

  • @wajiths6120
    @wajiths6120 5 часов назад

    Super

  • @Yarlinyathrikal
    @Yarlinyathrikal 5 часов назад

    காணொளியை பகிருங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் 📍

  • @kanapathipillaikarnan
    @kanapathipillaikarnan 8 часов назад

    King 👑👑

  • @suthanarumugam576
    @suthanarumugam576 День назад

    Excellent work team. Bring out the best achievers to everyone's eyes. We all can make a difference in our Mother Land 🏆

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal 17 часов назад

      நன்றிகள் அண்ணா

  • @t.tilaxan08
    @t.tilaxan08 День назад

    Hats off to you, brother! Your dedication and hard work have truly paid off. I am incredibly proud of your achievements. May your future be filled with even more success and happiness. 🫂❤️

  • @ThangarajahSelvasothy
    @ThangarajahSelvasothy День назад

    புலம்பெயர் உறவுகளே கடைக்கண் பார்வையில் இவரது நிலைமையை.....

    • @Yarlinyathrikal
      @Yarlinyathrikal День назад

      உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்

  • @ThangarajahSelvasothy
    @ThangarajahSelvasothy День назад

    தம்பி உளமார்ந்த பாராட்டுகள்

  • @ceylonjodi
    @ceylonjodi День назад

    வாழ்த்துக்கள் அண்ணா ❤🎉

  • @Yarlinyathrikal
    @Yarlinyathrikal День назад

    Watch and comment

  • @sivasubashsuruthy8057
    @sivasubashsuruthy8057 День назад

    இடம் முகவரி தோலைபேசி இல போடுங்கள்

  • @user-jy3xu4gy8u
    @user-jy3xu4gy8u 2 дня назад

    இந்த அழகுதான் அழிக்க படுகின்றது

  • @rajanirajani8881
    @rajanirajani8881 2 дня назад

    Super

  • @kunarasa2403
    @kunarasa2403 3 дня назад

    ,👍👍👍👍👍💓

  • @user-tm2fy5mi1i
    @user-tm2fy5mi1i 4 дня назад

    இளம் கமக்காரன் இளம் வேளாண் குடிமகன் இளம் உழவாளி என்று தான் நாம் சொல்லணும்

  • @user-tm2fy5mi1i
    @user-tm2fy5mi1i 4 дня назад

    தயவு செய்து வெளிநாடு வராதீங்க . உங்களுக்கு நன்மைக்கு தான் சொல்கிறேன். மேற்கு நாடுகள் பிழிந்து எடுத்து விடுவார் + வேலை வாய்ப்பு மிக குறைவு தரமான வேலைகள் குறைவு

  • @user-tm2fy5mi1i
    @user-tm2fy5mi1i 4 дня назад

    நல்லது. எப்படி நமது தமிழ் உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தாயாக கொண்ட நாம் தேவை இல்லாமல் அந்நிய மொழி சொல் விவசாயி விவசாயம் என்ற சொற்கள் பாவித்து வருகிறோம் ??? சங்க காலத்தில் உழவு கமம் வேளாண்மை என்ற பொருள் கொண்ட அழகு தமிழ் சொற்கள் தான் இருந்தன.

  • @ThangarajahSelvasothy
    @ThangarajahSelvasothy 10 дней назад

    மிகவும் துணிச்சல் ஆளுமை மிக்க சகோதரி

  • @ThangarajahSelvasothy
    @ThangarajahSelvasothy 10 дней назад

    கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள்.யாழின் யாத்திரிகன் ஆகியோரிற்கு வாழ்த்துக்கள்

  • @ThangarajahSelvasothy
    @ThangarajahSelvasothy 10 дней назад

    யாழின் யாத்திரிகள் .இவ்வாறான இலை மறை காயாக இருக்கும் இவர்களை வெளிக்கொண்டு வருவதற்கு நன்றி

  • @skarthika8599
    @skarthika8599 12 дней назад

    Hi akka unagala naan sina vajasilajirunthu paththirukkan. Super good akka.

  • @hasanthunnoon8530
    @hasanthunnoon8530 13 дней назад

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @abirami4750
    @abirami4750 13 дней назад

    What a great great great speech sir respect u....😊God bless...very much motivated by ur speech... really

  • @musicminds842
    @musicminds842 15 дней назад

    ❤🙏

  • @suresh-lz8pw
    @suresh-lz8pw 16 дней назад

    வாழ்க வளமுடன்

  • @simpletamil
    @simpletamil 18 дней назад

    ஆலயங்களில் சினிமாப்பாடல்களை அரங்கேற்றுவதைவிடுத்து இக்கலைகளை இளஞ்சிறார்களை வைத்து அரங்கேற்றலாம்.

  • @Yarlinyathrikal
    @Yarlinyathrikal 18 дней назад

    🔴வல்வெட்டித்துறையின் நாடகத்துறை நாயகன் | நாடகத்திற்காக வாழ்வை அற்ப்பணித்தவர் முழுமையான காணொளியை பாருங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் ruclips.net/video/_8IEi3EMp-8/видео.htmlsi=l3v-NAlSmykx-Um5

  • @muthulingamgnanalingam3963
    @muthulingamgnanalingam3963 18 дней назад

    God bless you 🙏 ❤

  • @JathuSha-vu4zo
    @JathuSha-vu4zo 19 дней назад

    வாழ்த்துகள் MD.அனுபவங்களை பகிர்த்துள்ளீர்கள்,உங்களை பின் பற்றி வாழ்க்கையில் உயர வேண்டும் இளைய சமுதாயம்❤️😍

  • @user-it5jg7lv2f
    @user-it5jg7lv2f 19 дней назад

    This my lif

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 20 дней назад

    Super very good congratulations sir ❤❤🎉🎉

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 20 дней назад

    Super very good thank you and congratulations sir ❤❤🎉🎉

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 20 дней назад

    இதுவரைபார்த்த எந்த ஒரு திரைப்படமும் தராததொருதன்னம்பிக்கை வந்தது ….. GREAT SIR

  • @mohamedbaakeer8860
    @mohamedbaakeer8860 22 дня назад

    Brother ! கடைசியாகச் சொன்னீர்களே அந்த படிக்கட்டு ....... நல்லதொரு பதிவு. வாழ்க வளமுடன்.

  • @ThangarajahSelvasothy
    @ThangarajahSelvasothy 24 дня назад

    நன்றி மறவாத நாய்களை வளர்த்து தெருவில் விடுபவர்கள் அலைவது உறுதி. இவர்களைப் போல் இங்கேயும். ஒரு தம்பதிகள் உள்ளனர்.....நாய்களை தெருவில் விடாது .பளையில் அமைந்துள்ள நாய்கள் சரணாலயத்தில் விடுக.

  • @nmvageesh8088
    @nmvageesh8088 25 дней назад

    🙏🙏🙏

  • @shaangautham2014
    @shaangautham2014 25 дней назад

    அண்ணா நீங்கள் சொல்றது உண்மை அதனால்தான் சிங்கப்பூர் மதியுரை அமைச்சர் லீ குவான் யூ இந்த நாட்டை விரும்பினார்

  • @joydeva6385
    @joydeva6385 29 дней назад

    When he come back from UK ? These questions not asking Best wishes Thilk Anna said 100%true

  • @user-tm2fy5mi1i
    @user-tm2fy5mi1i Месяц назад

    நல்லது வாழ்த்துகள் பாராட்டுகள் . ஈழம் என்ன ஆங்கில நாடா? ஏனடா எல்லா வணிக பெயர்களும் ஆங்கிலத்தில் தேவை இல்லாமல் வைக்க வேண்டும்??? ஆங்கில அடிமைகளா நாம்? அழகு தமிழ் உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தாயாக கொண்ட தமிழர் நமக்கு பல கோடி அழகு தமிழ் சொற்கள் இருக்கே ஏனடா நமக்கு அந்நிய மொழி சொற்கள்? தங்க முகம் அழகு நிலையம் என்று போடலாம் தானே.

  • @sampanthergnanalojan5054
    @sampanthergnanalojan5054 Месяц назад

    Tlko ❤❤❤❤sam Eastham 😊😊

  • @thiravidan1
    @thiravidan1 Месяц назад

    அருமையான சந்திப்பு, திலகர் ஐயாவின் கருத்துக்கள் அருமை. ruclips.net/video/SNm3XPhVfRg/видео.htmlsi=VrnNvBvbOiVQxOBE

  • @vg9626
    @vg9626 Месяц назад

    லூசு பயல்... என்னத்த என்னத்தோட ஒப்பீடு செய்றான்

  • @user-st6wy2ns9d
    @user-st6wy2ns9d Месяц назад

    நடிகர் அர்ஜூன் மாதிரி உள்ளார். வாழ்த்துக்கள்

  • @alextamilnationalist
    @alextamilnationalist Месяц назад

    சிறப்பு அண்ணா ❤

  • @meeraseetha2
    @meeraseetha2 Месяц назад

    Sister, you have a great business advocacy. All the best with your business venture.

  • @yasotharatnalingam3654
    @yasotharatnalingam3654 Месяц назад

    Miss you suren anna

  • @MrNesamudan
    @MrNesamudan Месяц назад

  • @minminikal6135
    @minminikal6135 Месяц назад

    அருமையான காணொளி❤❤